1988-1990 களில் வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்களிற்கு காரணமான சுரேஸ் பிரேமசந்திரன் மண்டையன் குழு என்ற பெயரில் யாழ்குடாநாட்டில் பல்வேறு அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தவர் ஆவர், பின்னர் புலிகளுடன் கொண்டிருந்த இரகசிய ஒப்பந்தம் காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் பத்மநாபா தமிழகத்தில் வைத்து புலிகள் படுகொலை செய்வதற்கு இவரே பின்னிருந்து செயற்பட்டவர். அதன் நன்றிக்கடனுக்காகவே தகுதியில்லாத சுரேஸ் பிரேமசந்திரனுக்கு புலிகள் தமிழ் கூட்டமைப்பில் பாராளுமன்ற அங்கத்துவம் வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.